தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Insobriety, nl. | மதிமயக்கம், குடிமயக்கம். |
I | Insolation | n. சூரியபுடம், வெயிலிற்படும்படி வைத்தல், வெயிலில் வைத்து வண்ணம்போக்குதல், வெயில் மருத்துவச் சிகிச்சை, நோய்தரும் வெயில்காய்வுநிலை. |
I | Insolent | a. மதியாமல் பேசுகிற, திக்காரமான, திமிரான, துடுக்குத்தனமிக்க. |
ADVERTISEMENTS
| ||
I | Insoluble | a. கரைக்கமுடியாத, விடை கண்டறியமுடியாத. |
I | Insolvency | n. வகையற்ற நிலை, நொடிப்பு. |
I | Insolvent | n. பட்ட கடனைத் தீர்க்க ஆற்றலற்றவர், நொடித்தவர், (பெயரடை) கடன் தீர்க்க முடியாத, வகையற்ற, நொடித்தவர்க்குரிய. |
ADVERTISEMENTS
| ||
I | Insomnia | n. துயிலொழிவு, உறக்கமின்மை நோய். |
I | Insomuch | adv. என்ற அளவிற்கு., என்ற அளவில். |
I | Insouciant | a. புறக்கணிப்பான, அக்கறையற்ற, கவலையற்ற, கவனமற்ற. |
ADVERTISEMENTS
| ||
I | Inspan | v. வண்டியின் நுகத்தடியில் எருதுகளைப் பூட்டு, வண்டியைப் பயணத்துக்குச் சித்தமாக்கு. |