தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Instal, install | பதவியில் அமர்த்து, வினைமுறைகளுடன் பணியில் ஏற்றிவை, நிலைநாட்டு, நிறுவு, கருவியை அமைவில் பொருத்திச் சித்தஞ்செய். |
I | Installation | n. அமர்த்தல், வினைமுறைகளுடன் அமர்த்துவினை நிறைவேற்றம், பயனுறுநிலை இணைப்பு, முழுநிறை கருவிகல அமைவு. |
I | Instalment | n. தவணை, தவணைப்பணம், தொடர்கதை வௌதயீடு முதலியவற்றின் வகையில் தொகுதி, வௌதயிட்டுக் கூறு. |
ADVERTISEMENTS
| ||
I | Instance | n. எடுத்துக்காட்டு, சான்றுநிகழ்ச்சி, குறிப்பீடு, தூண்டுரை, (சட்) வழக்கின்படிமுறை, (வினை) சான்றாகஎடுத்துக்காட்டு, சான்றுதரும் செய்தியாக எடுத்துக்கூறு,. குறிப்பிடு. |
I | Instancy | n. அவசரம், படுவிரைவு. |
I | Instant | n. நொடி, காலநுட்பம், உடனடிவேளை, மிகக்குறுகிய நேரவிலை, சரிநுட்பநேரம், (பெயரடை) உடனடியான, மிக அவசரமான, நடைமுறை மாதத்தைச் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
I | Instantane | n. கணநேரக் காட்சி நிழற்படம், சிலவரிகளில் எழுத்பப்படும் சுருக்கக் கட்டுரை. |
I | Instantaneous | a. உடனடியான, கணத்தில் நிகழ்கிற, உடனடியாகச் செயற்படுகிற. |
I | Instanter | adv. பாதுகாப்பாளர் பொறுப்பின் கீழ். |
ADVERTISEMENTS
| ||
I | Instauration | n. மீட்டமைவு, முன்னிலை மீட்டமைத்தல், புதுமீட்பமைவு, புதுப்பித்தாக்கப்படும் நிலை. |