தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Instrumentation | n. இசைக்கருவிகளுக்கான இசையமைப்பு, இசைக்கருவிகளின் இயல்பு ஆற்றல் அழுத்தம் ஆகியவை பற்றிய ஆய்வு, கருவிகள் கொண்டு அறுவை மரத்துவம் செய்தல், கருவிகள் கொண்டு செயலாற்றல், துணைமை, துணைப்பொருள். |
I | Insturct | v. அறிவுறுத்து, அறிவூட்டு, கற்பி, கற்றுக்கொடு, தெரிவி, உணர்த்து, நடத்து, ஏவு, கட்டளையிடு. |
I | Insubordinate | a. கீழ்ப்படியாத, அடங்காத, கிளர்ச்சி செய்கிற, கலகம் செய்கிற. |
ADVERTISEMENTS
| ||
I | Insubstantial | a. உண்மையற்ற, திடத்தன்மையற்ற. |
I | Insufferable | a. பொறுக்கமுடியாத, தாங்குதற்குரிய. |
I | Insufficiency | n. போதாமை. |
ADVERTISEMENTS
| ||
I | Insufficient | v. காற்று-ஆவி முதலியவற்றைப் பரப்படையே செலுத்து, மூக்கினுள் காற்றுப்பட ஊது. |
I | Insufflation | n. மேல் ஊதுதல், உள் ஊதுதல், பேயை ஓட்டுதற்கான சடங்கில் பேய்பிடித்தவர்மீது ஊதுதல். |
I | Insufflator | n. காற்றை மேற்செலுத்துதல, புலனாகாக் கைவிரல் தடங்களைத தௌதவாகக் காணும்படி மேலே தூளைப் பரப்பிச்செலுத்தும் கருவி. |
ADVERTISEMENTS
| ||
I | Insular | a. தீவின் இயல்புடைய, நீரால் சூழப்பட்ட, தீமைப்பற்றிய, தீவில் உறைபவர்களைப்பற்றிய, தனிநிலையான, தனி ஒதுக்கமான, குறுகிய மனப்பான்மையுள்ள, லத்தீன் மொழிக் கையெழுதது வடிவத்தின் வகையில் முற்பட்ட, இடைநிலைக்காலத்தில் பிரிட்டனில் வழங்கிய. |