தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
IInsularityn. தீவின் இயல்பு, தனிநிலை, தனி ஒதுக்கம், குறுகிய மனப்பான்மை.
IInsulatev. தீவாக்கு, சுற்றுச் சார்பினின்று பிரித்து வை, தனிப்படுத்து, துண்டுபடுத்து, வெப்பத்தொடர்பறுத்துப் பாதுகாப்புச் செய், மின்பாயாமல் காப்பிடு.
IInsulinn. கணையச் சுரப்புநீர், விலங்குகளின் கணையச் சுரப்பியிலிருந்து எடுக்கப்பட்டு நீரிழிவுநோய் தடுக்கப் பயன்படுத்தப்படும் மருந்து வகை.
ADVERTISEMENTS
IInsult n. அவமதிப்பு, மரியாதையற்ற நடத்தை, வகை மொழி, பழிதூற்றரவு, நிந்ததை.
IInsult v. வசை கூறு, இகழ், அவமதி, பலர்முன் பழித்துரை, மானபங்கஞ்செய்.
IInsuperablea. பொறுக்கமுடியாத, தாங்கமுடியாத, மேற்கொள்ள இயலாத.
ADVERTISEMENTS
IInsurancen. காப்புறுதி, காப்பீடுசெய்தல், காப்பீட்டுத் தவணைப் பணம் காப்புறுதிக் கட்டணம்.
IInsurantn. காப்புறுதிப் பத்திரம் அளிக்கப்பெற்றவர்.
IInsurev. உறுதிப்படுத்து, உறுதிசெய், காப்புறுதி செய், காப்பீடுமூலம் உறுதிசெய்.
ADVERTISEMENTS
IInsurern. ஈடுசெய்ய உத்தரவாதம் அளிப்பவர், காப்புறுதி செய்துகொள்பவர்.
ADVERTISEMENTS