தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Inspect | v. மேற்பார்வை செய், பணி முறையில் கண்காணி, கூர்ந்து தேர்ந்தாராய். |
I | Inspector | n. மேற்பார்வையாளர், காவல்துறை மேலர். |
I | Inspectorate | n. காவல்துறை மேலர் பதவி, மேற்பார்வையாளர்களின் தொகுதி, மேலர் ஆட்சி வரம்புக்குட்பட்ட வட்டகை. |
ADVERTISEMENTS
| ||
I | Inspiration | n. உள்ளுயிர்ப்பு, மூச்சு உள் வாங்குதல், உள்உயிர்ப்பூட்டுதல், அகத்தூண்டுதல், துணையூக்கம், தெய்விக அகத்தூண்டுதல், அருட்கிளர்ச்சி, திடீர் உள் தூண்டுதல், திடீர்க்கிளர்ச்சி எண்ணம், அகத்தூண்டுதலால் ஏற்படும் செய்தி, அகத்தூண்டுதலுக்குரிய செய்தி, அகத்தூண்டுதலுக்குரிய செய்தி, அகத்தூண்டுதலுக்குரிய மூலம்,. கிளர்ச்சியூட்டும் உள்ளார்வக் கொள்கை. |
I | Inspirator | n. வளிவாங்கி, காற்று அல்லது நீராவியை உள்வாங்கும் கருவி, காற்றுட்டு கருவி. |
I | Inspire | v. மூச்சு உள் இழு, மூச்சு உள்வாங்கு, உயிர்ப்பூட்டு, அகத் தூண்டுதலளி,. தெய்விக ஊக்கமளி, உணர்ச்சியூட்டு, எழுச்சியூட்டு, உணர்சசி புகட்டு, உணர்ச்சியைத் தோற்றுவி. |
ADVERTISEMENTS
| ||
I | Inspired | a. தெய்விக உள்ளுக்கம் பெற்டற, அகத்தூண்டுதலளிக்கப்பட்ட, உயிர் உணர்ச்சிகளால் தூண்டப்பட்ட, மேல்நிலை மறை தூண்டுதலுக்குரிய, மேலிடத் தூண்டுதலுக்குரிய. |
I | Inspirit | v. உயிர்ப்பி, உணர்ச்சியூட்டு, எழுச்சியூட்டு, ஊக்கு. |
I | Inspissate | v. கெட்டியாக்கு, தடிப்பாக்கு, உருச்சுருக்கு. |
ADVERTISEMENTS
| ||
I | Instability | n. நிலையில்லாமை, உறுதியின்மை, மன உலைவு, அடிக்கடி மாறும் இயல்பு. |