தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
J | Jostle | n. நெடிக்கருப்பு, நேரடிமோதல், (வினை.) நெருக்கித் தள்ளு, முட்டி மோது, பிடித்துப்பஜீக்கப் பூசலிடு, நெருக்கு, முழங்கையினால் இடித்துத்தள்ளு. |
J | Jot | n. புள்ஷீயளவு, அணு, சிஜீது, அற்பம், (வினை.) அவசரமாக எழுதிக்கொள், சுருக்கக் குஜீப்பெடு. |
J | Joule | n. வேலை ஊக்க ஆற்றலின் அலகு. |
ADVERTISEMENTS
| ||
J | Jounce | v. மேல்விழுந்து மோது, துள்ஷீக்குதி. |
J | Journal | n. நாட்குஜீப்புச் சுவடி, அன்றாட நடப்புக் குஜீப்பு, தொஸீற்கணக்கு முறையில் நாளேடு, செய்தித்தாள், பத்திரிகை, (கப்.) குஜீப்புப் புத்தகம். |
J | Journal | n. இருசுக்கடை, தேய்வுருளைகளுடன் இணையும் ஊடச்சின் பகுதி. |
ADVERTISEMENTS
| ||
J | Journalese | n. பத்திரிகைகளுக்குரிய எழுத்துநடை, கீழ்த்தரப் பத்திரிகைகஷீன் நடை, ஆய்வமைற்ற அவசரப் பத்திரிகை நடை. |
J | Journalist | n. இதழாசிரியர், பத்திரிகை எழுத்தாளர். |
J | Journalize | v. நாளேட்டிற் பதிவுசெய், நாட்குஜீப்பேடு பேணு, நாட்குஜீப்பேட்டிற் பதிவுசெய். |
ADVERTISEMENTS
| ||
J | Journey | n. சிறுதொலைப் பயணம், பயண அளவு, பயணம், சுற்றுப் பயணம் தரைச்செலவு, பயணஞ்செய். |