தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
J | Jute | n. சணற்பயிர், சணல்நார், சணல். |
J | Juvenescence | n. இளமைவாயிற் பருவம், பிள்ளைமையிலிருந்து இளமைக்கு மாறும் இடைவளர்ச்சிப் பருவம். |
J | Juvenescent | a. இளமையணித்தான, மிக்கிளம் பருவத்திய. |
ADVERTISEMENTS
| ||
J | Juvenile | n. இளைஞர், இளமைப் பருவத்தினர், (பெ.) இளமையான, இளமைப் பருவஞ் சார்ந்த, இளைஞருக்குரிய, இளமைப் பருவத்துச் சிறப்பியல்பான. |
J | Juveniles | n.pl. (பே-வ.) இளைஞருக்குரிய ஏடுகள். |
J | Juvenilia | n.pl. ஆசிரியரது இளமைப்பருவத்து நூல்கள். |
ADVERTISEMENTS
| ||
J | Juxtapose | v. பொருள்கள் வகையில் அடுத்தடுத்து வை. |
J | Juxtaposition | n. அடுத்தடுத்து வைத்தல், அடுத்தடுத்து வைக்கப்பெறுதல், பக்க அணிமைநிலை. |
ADVERTISEMENTS
|