தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
J | Juniper | n. உதிரா ஊசியிலைகளையுடைய புதர்ச்செடி வகை. |
J | Junk | n. பழங்கயிற்றுத் துண்டுகள், கஸீக்கப்பட்ட பொருள், குப்பை கூளம், மொத்தை, கட்டி, பருந்துண்டு, உப்புக்கண்டம், கொழுப்புத்தரும் திமிங்கல வகையின் தலையில் மொத்தையாகக் காணப்படும் இழைமம், (வினை.)துண்டுக் கயிறுகளாக வெட்டு. |
J | Junk | n. சீனக்கடல்கஷீற் செல்லுந் தட்டையான அடிப்பாகமுடைய மரக்கல வகை. |
ADVERTISEMENTS
| ||
J | Junker | n. செர்மன் நாட்டு இளங்கோமகன், பிரஷ்யாவில் தனி உரிமையுடைய உயர்குடியாட்சிக் கட்சியைச் சேர்ந்தவர். |
J | Junket | n. மேலே பாலேடு கவித்த இனிப்பூட்டிய தயிர்ப்பண்ணியம், விருந்து, (வினை.) விருந்தயர், மகிழ்வுலா விருந்து நுகர். |
J | Junketing | n. மகிழ்வுலா விருந்து, நிலா விருந்து. |
ADVERTISEMENTS
| ||
J | Junk-shop | n. கப்பற் பழங்காலப்பொருள்கஷீன் பண்டகசாலை. |
J | Juno | n. ஜீபிட்டர் என்னும் ரோமப் பெருந்தெய்வத்தின் மனைவி, வீறார்ந்த அழகு வாய்ந்த பெண். (வான்.) செவ்வாய்-வியாழன் ஆகிய கோள்கஷீன் பாதைகளுக்கிடையே ஞாயிற்ஜீனைச் சுற்ஜீச் சுழலும் சிறு கோள்கஷீல் மூன்றாவதான கோள். |
J | Junta | n. ஸ்பானிய அல்லது இத்தாலிய நாடுகஷீல் செயலாட்சிக்குழு அல்லது ஆய்வுக்குழு. |
ADVERTISEMENTS
| ||
J | Junto | n. உட்கட்சிக்குழு, குறுங்குழு, தன்னலக்கும்பல், அரசியல் அல்லது வேறு நோக்கங்களுக்கான மறை சூழ்ச்சிக்கூட்டம். |