தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
JJuliennen. இறைச்சிச் சாறுடன் வேகவைக்கப்பட்ட காய்கஜீக் குழம்பு.
JJulyn.ஆங்கில ஆண்டின் ஏழாவது மாதம்.
JJumbal,jumble n. மெல்லிய பொருபொருப்பான இனிப்புப் பண்ணிய வகைகள்.
ADVERTISEMENTS
JJumble n. பல்பொருள் கூட்டுக்குவியல், கும்பல் கூளம், குழப்பநிலை, தாறுமாறான நிலை, அலங்கோலம், குலுக்கீடு, கலைப்பு, (வினை.) கும்பல் கூளமாகத்திரட்டு, தாறுமாறாகக்கல, அலங்கோலமாக்கு, ஒருங்குகூட்டிக் கலை, செப்பம் குலைவி, குழப்பு, கலைவுறு, கலந்துபோ.
JJumble-salen. மலிவான பல்கூட்டுச் சரக்கு விற்பனை.
JJumble-shopn. பல்கூட்டுச் சரக்கு விற்பனைக் கடை.
ADVERTISEMENTS
JJumbo n. பருத்த அருவருப்பான ஆள், பருத்த அருவருப்பான விலக்கு, பருத்த அருவருப்பான பொருள், குஜீப்பிடத்தக்க அளவு பெருவெற்ஜீ காண்பவர்.
JJumbo n. லண்டன் நகர விலங்குக் காட்சிச்சாலையிலுள்ள பெயர்பெற்ற யானை.
JJumpn. குஜீப்பு, துள்ளல், எழும்புதல், தாவல், தாண்டுதல், குலுக்கம், திடீர் அசைவு, அதிர்ச்சி, கிளர்ச்சிக் குதியாட்டம், திடீர் ஏற்றம், பெரும்படி உயர்வு, திடீர் மாறுபாடு, இடையறவு, தொடர்பறவு, இடைப்பிளவு, (வினை.) துள்ஷீக்குதி, திடீரென எழும்பு, குலுங்கு, திடீர் அசைவுறு, அதிர்ச்சியினால் தடீரெனத் துள்ளு, கிளர்ச்சியினால் குலுக்குறு, விலை வகையில் திடுமென உயர்வுறு, தாவிக்குதி, தாவிமேற்குதி, தாண்டு, தாவிக்கடந்து செல், படியாமலே விட்டு மேற்கடந்து செல், மேற்போக்காகத் தொட்டுத் தடவிச்செல், இருப்பூர்தி வகையில் பாதையை விட்டு விலகிச் செல், குழந்தையைக் குதிக்கவை, துள்ளவை, திடுக்கிடவை, திகைக்கச் செய், திடீரெனப் பாய்ந்து பிடி, ஆவலுடன் கைப்பற்று, விட்டுச்சென்றதைத் தனதாக்கிக் கொள், கைவிட்டதைத் திடுமெனக் கைக்கொள், இடைவிட்டு விட்டுச்செல், அவசர முடிவுக்கு வா, திடீரெனத்தாக்கு, திடீரென ஏற்றுக்கொள், முற்ஜீலும் இசைவுறு, சரியொத்து உடன்படு, உருளைக்கிழங்கு முதலியவற்றை வாணலியிலிட்டுக் கிளஜீவறு. நெட்டுஷீயால் பாறையைத் துளைசெய்.
ADVERTISEMENTS
JJumper n. பாய்பவர், குதிப்பவர், குதிப்பது, வேல்ஸ் நாட்டு மெதடிஸ்ட் திருச்சபையைச் சேர்ந்தவர், தத்துவப் பூச்சி வகை, பாய்மரக் குறுக்குச் சட்டங்களை இறுக்கிப்பிடிக்குங் கயிறு, பாறை துளைபோடுவதற்குப் பயன்படும் நெட்டுஷீ.
ADVERTISEMENTS