தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
J | Jupe | n. மகஷீர் பாவாடை. |
J | Jupiter | n. ரோமானியப் பெருந்தெய்வம், வியாழக் கோள். |
J | Jural | a. சட்டம் பற்ஜீய, ஒழுக்கநல உரிமைகள் கடமைகள் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
J | Jurassic | a. பிரஞ்சு நாட்டுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையிலுள்ள ஜூரா மலைகள் சார்ந்த, மணிச் சுண்ணக்கல் அடுக்குச் சார்ந்த. |
J | Jurat | n. நகரத் தந்தையாரையொத்த நகராட்சி அலுவலர், ஆங்கிலக் கடற்கால் தீவுகஷீல் உள்ள வாழ்நாள் குற்றநடுவர். |
J | Juridical | a. முறைமன்ற நடவடிக்கைகள் சார்ந்த, சட்டம் பற்ஜீய. |
ADVERTISEMENTS
| ||
J | Jurisconsult | n. சட்டம் படித்தவர், சட்ட அஜீஞர், சட்ட வல்லுநர். |
J | Jurisdiction | n. சட்ட ஆட்சி, சட்ட அதிகாரம், நீதியின் செயலாட்சி, சட்ட மேலுரிமை, சட்ட ஆட்சி எல்லை, சட்ட ஆட்சிப் பரப்பு, அதிகார எல்லை, விசாரணை அதிகாரம். |
J | Jurisprudence | n. சட்ட இயல், மனித சமுதாயச் சட்டம் பற்ஜீய நூல், சட்டத்துறை மெய்விளக்க இயல், சட்டத்துறைக் கோட்பாடு, சட்டத்துறைத் திறமை. |
ADVERTISEMENTS
| ||
J | Jurisprudent | n. சட்ட வல்லுநர், (பெ.) சட்ட அஜீவார்ந்த. |