தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
J | Judo | n. ஜப்பானிய மற்போர் முறை. |
J | Jug | n. கூசா, கைப்பிடியும் மூக்கும் உடைய நீர்க்கலம், (வினை.) சாடியிலிட்டுப் புழுக்கு, முயல் முதலியவற்றைக் கூசாவினுள்ஷீட்டு வேகவை. |
J | Jug | n. பறவை வகைகள் எழுப்பும் ஒலி, (வினை.) பறவை வகைகஷீன் அகவொலியெழுப்பு. |
ADVERTISEMENTS
| ||
J | Jugate | a. சிற்ஜீலையுறுப்புக்களை இரட்டைகளாகவுடைய. |
J | Juggernaut | n. பூரிசகநாதம் என்னும் இடத்தில் கண்ணன் திருவுரு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவதற்குரிய பெரிய தேர், மூடபக்திக்கிரையாகி மக்கள் தம்மைப் பலிகொடுத்தஸீயும் இடம், மக்கட்பலி ஏற்கும் பண்பு, மக்கட் பலிகொள்ளும் அமைப்பு. |
J | Juggle | n. எத்துமானம், ஏமாற்று, (வினை.) பொஜீத்தட்டு வித்தைகள் செய், வஞ்சி, ஏமாற்று, மோசஞ் செய், செய்திகளைத் திரித்துக்கூறு, ஏமாற்று வித்தையினால் தட்டிப்பஜீ, பொஜீத்தட்டு விந்தையினால் மாறாட்டஞ் செய், சூழ்ச்சி முறையால் தட்டிச் செல். |
ADVERTISEMENTS
| ||
J | Juggler | n. செப்படி வித்தைக்காரர், பொஜீத்தட்டாளர், ஏமாற்றுக்காரர், எத்தர், ஆள்மாறாட்டஞ் செய்பவர். |
J | Jugglery | n. செப்படி வித்தை, ஏமாற்று, புரட்டு, மோசடி. |
J | Jug-jug | n. பாடும் பறவை எழுப்பும் மெல்லிய அகவொலி. |
ADVERTISEMENTS
| ||
J | Jugular | n. கழுத்துப் பெருநரம்பு, (பெ.) கழுத்து அல்லது தொண்டை சார்ந்த, மீன் வகையில் நெஞ்சுத் துடுப்புகளுக்கு முன்னால் வயிற்றுத் துடுப்புக்களையுடைய. |