தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
J | Judaize | v. யூதர் பழக்கவழக்கச் சடங்குகளைக் கடைபிடி, யூதர் ஆக்கு. |
J | Judas | n. இயேசுநாதரைக் காட்டிக்கொடுத்த சீடர், காட்டிக் கொடுப்பவர், கருங்காலி. |
J | Judas | n. கதவினூடே மறைந்திருந்து பார்ப்பதற்கான சந்து. |
ADVERTISEMENTS
| ||
J | Judas-colour | n. சிவப்பு நிறம். |
J | Judas-coloured | a. சிவப்பான. |
J | Judas-kiss | n. அன்பு செய்வதுபோல் காட்டிக்கொடுக்கும் நயவஞ்சகச் செயல், நச்சுப்பாசப் பசப்பு. |
ADVERTISEMENTS
| ||
J | Judas-tree | n. இலைகளுக்கு முன்பே தோன்றும் ஊழ் மலர்களையுடைய மரவகை. |
J | Judder | n. பாடுபவர் குரல் எழுச்சி தாழ்ச்சியால் ஏற்படும் அதிர்வு மாறாட்டம், வானூர்தியில் ஏற்படும் அதிர்வலை. |
J | Judenhetze | n. திட்டமிட்டு யூதர்களைத் தொல்லைக்கு உள்ளாக்குதல். |
ADVERTISEMENTS
| ||
J | Judge | n. முறை முதல்வர், நீதிபதி, மீமிசை நடுவர், கடவுள், தீர்ப்பஷீப்பவர், நடுவர், நடுநிலைத் தீர்ப்பாளர், நடுவணர், சஷீப்பவர், மதிவலர், நலஞ்சீர்தூக்கி மதிப்பவர், துறை வல்லுநர், தேர்வுணர்வாளர், சான்றோர், யூதரிடையே படைத்துறை ஆட்சித்துறை அதிகாரங்களையுடைய மீநடுவர், யூதரிடையே ஜோஷிவா காலத்துக்கும் மன்னர்கள் காலத்துக்கும் இடைப்பட்ட ஊஸீயில் தலைமைப் பணி முதல்வர், (வினை.) நீதிபதியாகப் பணிசெய், கேள்வி முறை செய், வழக்காராய், விசாரணை நடத்து, தீர்ப்பஷீ, தீர்ப்பாணை வழங்கு, தண்டணை விதி, வாத முடிவுசெய், மதித்துணர், மதிப்பீடு, செய்திகளை ஒப்பிட்டு மதித்துரை, குணங்குறை தேர்ந்துரை, தேர்ந்து முடிவுபடுத்தும் அதிகாரம் மேற்கோள், திறனாய்ந்துரை, குற்றங்காண், கண்டித்துரை, கருது, முடிவான கருத்துக் கொள், கருத்து முடிவுரை, நேர்மையான முடிபு கூறு, சட்டமுடிபு தெரிவி, நலந்தேர்ந்துரை. |