தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
J | Journeyman | n. மற்றொருவருக்காக வேலை செய்யுங் கலைத் தொஸீலாளர், மற்றொருவருக்காக வேலைசெய்யும் பொஜீத் தொஸீலாளர், நாள் வேலையாள், கூலியாள், கூலிக்கு உழைப்பவர், பயிற்சிப்பருவ முடித்துவிட்ட தொஸீலாஷீ, மின்னியக்கத்த தொடர்புடைய கடிகார முகப்பு, வானாராய்ச்சி நிலையத்தில் துணைமணிப்பொஜீ. |
J | Journeyman clock | n. வானாராய்ச்சி நிலையத்தில் துணை மணிப்பொஜீ. |
J | Journey-work | n. கூலியாள் வேலை. |
ADVERTISEMENTS
| ||
J | Joust | n. திருத்தகை வீரர், குதிரைமீதிவர்ந்து செய்யும் ஈட்டிப் போர், (வினை.) குதிரைமீதேஜீ ஈட்டிப் போர்செய். |
J | Jove | n. ஜீபிட்டர் என்ற பண்டை ரோமாபுரிப் பெருந்தெய்வம் |
J | Jovial | a. கஷீப்பான, மகிழ்ச்சி விளைவிக்கிற, விருந்துக் கொண்டாட்டத்துக்குரிய. |
ADVERTISEMENTS
| ||
J | Jovialit | n. மகிழ்ச்சி. |
J | Jovian | n. ரோமானியப் பெருந்தெய்வம் சார்ந்த, அத்தெய்வம் போன்ற, கோள்வகையில் வியாழன் சார்ந்த. |
J | Jowl | n. தாடை எலும்பு, தாடை, கன்னம், முனைப்பு வெஷீக்கழுத்து, முனைப்பான தொண்டை, கால்நடைகஷீன் அலைதாடி, பறவைகஷீன் முதல் இரைப்பை, மீன் வகைகஷீன் தலையும் அதையடுத்துள்ள பாகங்களும். |
ADVERTISEMENTS
| ||
J | Joy | n. மகிழ்ச்சி, கஷீப்பு, உவகையஷீக்கும் செய்தி, (வினை.) (செய்.) மகிழ், கஷீ, மகிழ்வூட்டு. |