தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
J | Judge-made | a. நடுவர்களால் இயற்றப்பட்ட, நீதிமன்றத்தீர்ப்பினால் தோற்றுவிக்கப்பட்ட. |
J | Judgematic,judgematical | a. (பே-வ.) ஆய்வஜீவுடைய, பகுத்துணர்வுள்ள. |
J | Judgement | n. முறைமன்றத் தீர்ப்பு, விதிக்கப்பட்ட தண்டணை, கடவுள் சீற்றத்தின் அடையாளமெனக் கருதப் படும் பொல்லாங்கு, திறனாய்வு முடிவு, மதிப்பீடு, கருத்து, கண்டனம், திறனாய்வுப் பண்பு, நுண்ணஜீவாற்றல், பகுத்துணர்வு. |
ADVERTISEMENTS
| ||
J | Judgement-day | n. ஊஸீக்கடைத் தீர்ப்பு நாள், கடவுஷீன் இறுதித் தீர்ப்புநாள். |
J | Judgement-seat | n. நீதிபதி இருக்கை, முறைமன்றத்தலைமை. |
J | Judges | n.pl. (விவி.) பழைய ஏற்பாட்டின் ஏழாவது சுவடி, |
ADVERTISEMENTS
| ||
J | Judicature | n. நீதித்துறையாட்சி, நீதித்துறை, முறை நடுவர் பணி, நடுவர் பதவிக்காலம், மொத்த நீதிபதிகஷீன் தொகுதி, முறைமன்றம். |
J | Judicial | a. முறைமன்றம் சார்ந்த, நீதிமன்றத்தினால் செய்யப்பட்ட, நீதிமன்றத்துக்குகந்த, நிலவரச்சட்ட அமைப்புக்குரிய, சட்டத்தினால் நிலைபேறாக்கப்பட்ட, நீதிபதி சார்ந்த, நீதிபதிக்குகந்த, தீர்ப்புக்குரிய, தீர்ப்பினைத் தெரிவிக்கிற, தீர்ப்பாய்வுக் கடமையுடைய, நுண்ணாய்வுடைய, காய்தல் உலர்த்தலகற்ஜீய, நடுநிலையான, நடுநிலையுணர்வுடன் கூடிய, இறைவன் தீர்ப்புக்குரிய. |
J | Judiciary | n. நீதிநிலையத் துறை, நீதிமன்ற அமைப்பு, நாட்டின் நீதிபதிகள் அனைவரின் மொத்தத் தொகுதி, (பெ.) நீதிபதி சார்ந்த, நீதிமன்றத்துக்குரிய, தீர்ப்புக்குரிய. |
ADVERTISEMENTS
| ||
J | Judicous | a. நல்லஜீவுடைய, முன்கவனமான, கூர்த்த மதியுடைய. |