தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
J | Jugulate | v. கொல், கழுத்தை நெரித்துக் கொலைசெய், ஆற்றல் மிக்க மருந்தால் நோய்க் காலத்தைக் கட்டுப்படுத்து. |
J | Juice | n. சாறு, சத்து, உயிர்க்கூறு, விலங்குடம்பின் நீர்க்கூறு. |
J | Juices | சாறுகள், பழச்சாறுகள் |
ADVERTISEMENTS
| ||
J | Juicy | a. நிரம்பச் சாறுள்ள, கனிந்த, வானிலை வகையில் ஈரமான, மழையான, (பே-வ.) அஜீவுவளமுடைய, சுவையான, கவர்ச்சியாற்றலுள்ள. |
J | Ju-ju | n. மேற்கு ஆப்பரிக்காவின் போலிவணக்கப்பொருள், தாயத்து, தாயத்தினால் விளைக்கப்படும் தடை. |
J | Jujube | n. இலந்தை மரவகை, இலந்தைவகைப்பழம், சர்க்கரையும் ஊன்பசையும் கலந்து இலந்தைப்பழ உருவில் செய்யப்படும் மருந்துவில்லை. |
ADVERTISEMENTS
| ||
J | Ju-jutsu | n. ஜப்பானிய மற்போர் முறை. |
J | Juke-box | n. தானியல் இசைப்பெட்டி, நாணய வில்லை செருகப்பட்டால் குஜீப்பிட்ட இசைத்தட்டுக்களைத் தானே இயக்கிப் பாடவைக்கும் இயந்திரம். |
J | Julep | n. இனிப்புப்பானம், மருந்துக்குச் சுவையூட்டும் இன்குடிநீர், குடிநீர் ஊக்கமருந்து, பனிக்கட்டி அல்லது மணப்பொருள் ஊட்டப்பட்ட நீர்ச்சாராயக் கலவை. |
ADVERTISEMENTS
| ||
J | Julian | a. ஜீலியஸ் சீசர் என்ற ரோமாபுரிப் பேரரசுத் தலைவருக்குரிய. |