தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
J | Jumper | n. கப்பலோட்டிகஷீன் தளர்த்தியான கித்தான் மேற்சட்டை, இடுப்பு வரையில் தாங்கும்படி மகஷீர் அணியும் தளர்த்தியான மேற்சட்டை. |
J | Jumping | a. குதிக்கிற, தத்துகிற. |
J | Jumping-bean | n. உள்ஷீருக்கும் முட்டைப்புழுவின் செயலால் அசைகிற மெக்சிகோ நாட்டுச் செடி வகையின் விதை. |
ADVERTISEMENTS
| ||
J | Jumping-deer | n. கறுப்பு வாலுள்ள வட அமெரிக்கமான் வகை. |
J | Junction | n. இணைப்பு, இணைப்பிடம், இரு கிளையாறுகஷீன் கூடல், இரு பாதைகள் சேருமிடம், புகைவண்டிப் பாதைகஷீன் சந்திப்பு. |
J | Juncture | n. இணைவு, இணைபகுதி, கூடுமிடம், வேளை, நிகழ்ச்சிகள் வந்துகூடும் நேரம், தறுவாய், ஏல்வை, கிருப்புக் கட்ட வேளை. |
ADVERTISEMENTS
| ||
J | June | n. ஆங்கில ஆண்டின் ஆறாவது மாதம். |
J | Jungle | n. தூறு, புதர்க்காடு, குறுங்காடு, இறும்பு, அடர்ந்த வெப்பமண்டலக்காடு. |
J | Junior | n. இளையோர், இளமுறையோர், இளம்படியினர், பிந்தியவர், பிற்பட்டவர், பின்னால் வந்தவர், சிஜீயவர், (பெ.) இளைய, சின்ன, பிந்திய, குறைந்த நீடிப்புள்ள, தாழ்ந்த படியுடைய, கீழ்நிலையிலிருக்கிற. |
ADVERTISEMENTS
| ||
J | Juniorate | n. இயேசு சங்கத்தாரிடையே இளம்படியினர் சமயகுரு பதவியை ஏற்குமுன் மேற்கொள்ள வேண்டிய இரண்டாண்டுப் பயிற்சி. |