தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
J | Jack | n. கப்பலின் கொடி, கப்பலுக்குரிய தாயக நாட்டைக் காட்டும் கொடி, மாலுமிக்குச் சைகைச் செய்தியாகப் பாய்மரத்தில் பறக்கவிடப்படும் ஒற்றைக்கொடி. |
J | Jack | -3 n. காலாட்படைவீரரின் கைப்பகுதியற்ற உள்ளாடை, இடைநிலைக்காலப் படைவீரனின் தோல் உட்காப்புச்சட்டை. |
J | Jack | -4 n. பலாமரம். |
ADVERTISEMENTS
| ||
J | Jack-a-dandy | n. பகட்டன், வீண் ஆடம்பரக்காரன். |
J | Jackal | n. நரி, முன்னணியான உழைப்புவேலை செய்பவர். |
J | Jackanapes | n. குரங்கு, குறும்பன், துடுக்கானவன், தற்பெருமையுடையவன், துடுக்கான குழந்தை. |
ADVERTISEMENTS
| ||
J | Jackass | n. ஆண் கழுதை, பேதை. |
J | Jackboot | n. முழங்காலுக்கு மேல் வரும் புதைமிதியடி. |
J | Jackdaw | n. திருக்கோயில் தூபிகளைச் சுற்ஜீ வாழும் சிறு திருட்டுக் காக்கை வகை. |
ADVERTISEMENTS
| ||
J | Jacket | n. கைப்பகுதியுள்ள புறச்சட்டை, சிறுசட்டை, கச்சு, வெப்பாலையின் உள்வெப்பக் காப்பு மேலுறை, புத்தகத்தின் வண்ண அட்டைப் பொதியுறை. விலங்கின் மேல்தோல், உருளைக்கிழங்கு மேல்தோல், (வினை) அட்டைப் பொதியுறையால் மூடு. |