தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
J | Jack-in-the-box | n. பெட்டியைத் திறந்தவுடன் குதித்தெழும் பொம்மை, வாணவேடிக்கை வகை. |
J | Jack-in-the-green | n. மே மாத விளையாட்டுக்கஷீல் இலைகளாலான சட்டத்தில் உள்ளடக்கப்பட்ட மனிதன் அல்லது பையன். |
J | Jack-knife | n. பையில் வைக்கக்கூடிய பெரிய கைப்பிடிக் கத்தி. |
ADVERTISEMENTS
| ||
J | Jack-o-lantern | n. கொள்ஷீவாய்ப் பேய், சதுப்புநில ஒஷீ. |
J | Jack-plane | n. கட்டை விமானம், கரடுமுரடான வேலைக்குப் பயன்படும் வானூர்தி. |
J | Jackpot | n. சீட்டாட்ட வகையில் இரண்டு அல்லது மேற்பட்ட சிறப்புச் சீட்டு உடையவர்கள் மட்டும் எடுத்துக் கொள்ளக்கூடிய பொதுச் சேமிப்புத்தொகுதி. |
ADVERTISEMENTS
| ||
J | Jack-pudding | n. விதூடகர், வேழம்பர். |
J | Jack-rafter | n. கூரை உச்சியிலுள்ள குறுகிய உத்திரம். |
J | Jack-snipe | n. நீண்ட அலகுள்ள சதுப்புநிலப் பறவை வகையின் சிற்ஜீனம். |
ADVERTISEMENTS
| ||
J | Jack-staff | n. பாய்மரத்தின்மேற் பறக்கவிடும் கொடியைச் சாய்த்துக் கட்டுவதற்கான மரக்கஸீ. |