தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
J | Jack-towel | n. உருளையிலிருந்து தொங்கும் துணி. |
J | Jacob | n. ஏணி போன்ற நீலநிற அல்லது வௌளைநிற மலர்க்கொத்துக்களையுடைய செடிவகை. (கப்.) மரப்படியுள்ள கயிற்றேணி. |
J | Jacobean | a. முதலாவது ஜேம்ஸ் அரசரின் ஆட்சி சார்ந்த, விவிலிய ஏட்டின் தூயதிரு. இளந்திற ஜேம்ஸ் என்பாரைச் சார்ந்த, கருநிறச் சீமை ஆலின் சாயலுடைய. |
ADVERTISEMENTS
| ||
J | Jacobin | n. தூயதிரு. டாமினிக் துறவு மடத்துக் குழுவைச் சேர்ந்தவர், 1ஹ்க்ஷ்ஹீ ஆம் ஆண்டில் பாரிஸ் நகரத்தில் பழைய 'ஜாகோபின்' துறவிமடத்தில் நிறுவப்பட்ட தீவிர குடியாட்சிச் சங்கத்தின் உறுப்பினர், தீவிர குடியாட்சிச் சங்கத்தின் கொள்கைகளை ஆதரிப்பவர், அடிப்படையையே மாற்ஜீய |
J | Jacobin | n. கழுத்தின் பகுதியில் மேல்நோக்கித் திரும்பியமைந்த இறகுகள் கொண்ட மாடப்புறா வகை. |
J | Jacobite | n. பிரிட்டனில் இரண்டாம் ஜேம்ஸ் முடி துறந்த பின்னும் அவரை அல்லது அவருடைய பின்மரபினரை ஆதரித்தவர். |
ADVERTISEMENTS
| ||
J | Jacobus | n. முதலாம் ஜேம்ஸ் காலத்திற் பொஜீக்கப்பட்ட பொன் நாணயம். |
J | Jaconet | n. மட்டான திட்பமுள்ள பருத்தித்துணி, வீக்கத்திற்கு மாவைத்துக் கட்டப் பயன்படும் நீர்புகாச் சாயக் காப்பிடப்பட்ட பருத்தித்துணி வகை. |
J | Jacquard loom | n. சித்திரப் பூவேலைக்குரிய இசைவுவாய்ப்பு அஷீக்கும் அமைவுடன் இணைக்கப்பட்ட தஜீவகை. |
ADVERTISEMENTS
| ||
J | Jacquerie | n. உழவரின் புரட்சி, பிரான்சில் 135ஹ்-க்ஷ் இல் நடைபெற்ற வேளாண்கிளர்ச்சி. |