தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
J | Jactitation | n. படுக்கைப் புரளல், சதைத்துடிப்பு. |
J | Jaculation | n. எஜீதல். |
J | Jade | n. தரங்குறைந்த குதிரை, உழைத்திளைத்த குதிரை, விளையாட்டுத்தனமுள்ள பெண், (வினை.) கடினமான வேலையினால் இளைக்கச் செய், சோர்வுறச் செய். |
ADVERTISEMENTS
| ||
J | Jade | n. பச்சை மணிக்கல் வகை, நீலம் பச்சை வௌளை நிறங்களுடைய சுண்ண வெஷீமக் கன்மகி. |
J | Jadoube | n. சதுரங்க ஆட்டக்காயை நகர்த்தும் கருத்தில்லை என்று ஆட்டக்காரர் தெரிவிக்கும் சொல். |
J | Jaeger | n. கம்பஷீத்துணி வகை. |
ADVERTISEMENTS
| ||
J | Jaffa | n. உணவின்பின் உட்கொள்ளத்தக்க கிச்சிலிப்பழ வகை. |
J | Jag | n. கூர்மையான குவடு, குன்ஜீன் குவட்டுமுனை, (வினை.) ஒழுங்கில்லாமல் ஓரம் வெட்டு, தாறுமாறாகக் கிஸீ, பற்களைப்போல் வெட்டு அமை. |
J | Jager | n. குஜீப்பிட்ட செர்மன் படைத்துறைக் குழுவின் உறுப்பினர், துப்பாக்கிப் படைவீரர். |
ADVERTISEMENTS
| ||
J | Jaggery | n. வெல்லம், பனைவெல்லம், கருப்புக்கட்டி. |