தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
J | Jam | n. நெருக்கடி, மிகு நெருக்கத்தால் செயலற்ற நிலை, நெருக்கத் தொகுதி, (வினை.) நெருக்கு, திணி, இடையிட்டு அழுத்து, அடர்த்தியாக நெருக்கப்பெறு, ஆப்புப்போல் திணிக்கப்பட்டு இறுகு, வானொலி அல்லது தந்தியில்லாக் கம்பி வகையில் வேறு இடத்திற் செயலாற்றுவதன் மூலம் செய்தி |
J | Jam | n. பழப்பாகு, பழச்சத்து, சர்க்கரைப்பாகில் பதம் செய்யப்பட்ட பழ ஊறல். |
J | Jamaica | n. வெல்லச் சாராயவகை. |
ADVERTISEMENTS
| ||
J | Jamb | n. வாயிலின் புடைநிலை, பலகணியின் பக்கநிலை. |
J | Jamboree | n. கொண்டாட்டம், மகிழ்கூட்டு, சாரணச் சிறுவர்கஷீன் பேரணித்திரட்டு. |
J | Jambs | n.pl. கணப்படுப்பின் வாயருகிலுள்ள பக்கக்கற்கள். |
ADVERTISEMENTS
| ||
J | Janeite,janite | ஜேன் ஆஸ்டின் என்பவரின் புனை கதையோடுகஷீன் ஆர்வலர். |
J | Jangle | n. கடுங்கூவிஷீ, சச்சரவு, (வினை.) கடுங்கூக்குரல் எழுப்பு, இரைந்து பேசு, சச்சரவிடு. |
J | Janissary, janizary | ஜேன் ஆஸ்டின் என்பவரின் புனை கதையோடுகஷீன் ஆர்வலர். |
ADVERTISEMENTS
| ||
J | Janitor | n. வாயிற் காவலர். |