தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
J | Jarl | n. பண்டை நார்வே அல்லது டென்மார்க் நாட்டின் குழுத்தலைவர். |
J | Jarrah | n. உயர்தர வெட்டுமரமாகப் பயன்படும் பிசினுடைய மேலை ஆஸ்திரேலிய செம்மர வகை. |
J | Jarvey | n. வாடகைக் குதிரைவண்டி ஓட்டுபவர், மோட்டார் ஓட்டுபவர். |
ADVERTISEMENTS
| ||
J | Jasmin,jasmine | மல்லிகை, முல்லையின மலர்ச்செடி வகை. |
J | Jasper | n. சிவப்பு மஞ்சள் அல்லது பழுப்பு நிறமுடைய மணிக்கல் வகை. |
J | Jat | n. வடமேற்கு இந்தியாவிலுள்ள மக்கட் குழுவினருள் ஒருவர். |
ADVERTISEMENTS
| ||
J | Jaundice | n. மஞ்சட் காமாலைநோய், பார்வைக்கோளாறு, (வினை.) மஞ்சட் காமாலைநோயால் தாக்கு, பொறாமைக்கு ஆளாக்கு, தீர்ப்பு வகையில் பொறாமையூட்டி மாறுபடுத்து. |
J | Jaunt | n. இன்பப் பயணம், (வினை.) இன்பப் பயணஞ் செய். |
J | Jaunting-car | n. அயர்லாந்தில் பெருவழக்கான இன்பப் பயண இருசக்கர ஊர்தி. |
ADVERTISEMENTS
| ||
J | Jaunty | n. கப்பல் காவல்துறையினரின் தலைவர், (பெ.) கவலையற்ற இன்ப எழுச்சி கொள்கிற இன்ப எழுச்சிப்பகட்டு உடைய, இறுமாந்த தற்பெருமைப் பகட்டுடைய. |