தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
J | Jealous | a. பொறாமையுடைய, பிறர்நலங் காணப்பொறாத, காப்பு விஸீப்புடைய, அருங்காவலுடைய, இழப்ஞ்சிக் காக்கிற, சிறுதவறுகளைப் பொறாத, காதலர் வகையில் ஒயாஐயறவுடைய. |
J | Jealousy | n. பொறாமை, ஓயா ஐயவுறு, இடைவிடா இழப்பச்சம், அருங்காவற் பண்பு, காப்பு விஸீப்புடைமை. |
J | Jean | n. சாய்வரி நெசவுடைய பருத்தித்துணி. |
ADVERTISEMENTS
| ||
J | Jeans | n.pl. சாய்வரிப் பருத்தித்துணியாலான உடுப்புகள். |
J | Jeep | n. பயன்பாட்டுப் பொஜீவண்டி. |
J | Jeer | n. (கப்.)பாய்மர அடிச்சட்டங்களை ஏற்ஜீயிறக்குவதற்குரிய அமைவு. |
ADVERTISEMENTS
| ||
J | Jeer | n. இகழ்ச்சி, ஏளனம், வசைமொஸீ, திட்டுதல், (வினை.) இகழ்ச்சியாகச் சிரித்து அவமதி, ஏளனம் செய். |
J | Jees | n. வேட்டைப் பதின் கால்கட்டுக்குரிய தோல்வார், பதின் கால்கட்டுப் பட்டிழை, (வினை.) வேட்டைப் பருந்துக்குக் கால்கட்டிடு. |
J | Jehad | n. முஸ்லீம் வழக்கில் புனித சமயப்போர், அறப்போர், கொள்கைக்கான வீரப்போராட்டம். |
ADVERTISEMENTS
| ||
J | Jehovah | n. எகோவா, விவிலிய நூலின் பழைய ஏற்பாட்டில் யூதர்கஷீன் கடவுட்பெயர். |