தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
J | Javan | n. ஜாவா நாட்டுக்குரிய மனிதர், (பெ.) ஜாவா நாட்டுக்குரிய. |
J | Javanese | n. ஜாவா நாட்டினர், மத்திய ஜாவா நாட்டின் மொஸீ,(பெ.) ஜாவா நாட்டுக்குரிய. |
J | Javelin | n. எஜீவதற்குரிய பளுக்குறைந்த ஈட்டி, எஜீவேல். |
ADVERTISEMENTS
| ||
J | Jaw | n. தாடை, தாடை எலும்பு, (பே-வ.) வம்பளப்பு, சொல்மாரி, (வினை.) சோர்வுறும் படி நீளப்பேசு, கண்டித்துப் பேசு. |
J | Jaw-bone | n. பாலுணிகஷீன் கீழ்த்தாடை எலும்புகஷீல் ஒன்று, கீழ் இன விலங்குகஷீல் கீழ்த்தாடை இணையெலும்பு. |
J | Jaw-breaker | n. ஒலிப்பதற்குக் கடுமைவாய்ந்த சொல், பல்லுடைக்குஞ் சொல். |
ADVERTISEMENTS
| ||
J | Jaws | n.pl. பற்கள் உள்ஷீட்ட வாயின் எலும்புகள், பள்ளத் தாக்கு-கால்வாய் முதலியஹ்ற்ஜீன் குறுகிய வாயில், இயந்திரத்தின் குறடுபோல் பற்ஜீக்கொள்ளும் அலகுகள். |
J | Jay | n. வண்ண இறகுடைய சலசலக்கும் ஐரோப்பியப் பறவை வகை, பிதற்றுபவர், ஓயாது சலசலத்துத் தொல்லை தருபவர். |
J | Jay-walker | n. போக்குவரத்து விதிகளைக் கவனிக்காமல் சாலையில் குறுக்குமறுக்காகச் செல்லுபவர். |
ADVERTISEMENTS
| ||
J | Jazz | n. அமெரிக்க நீகிரோவரின் ஆரவார இசைக்கூத்து, பேரிலைச்சலுள்ள நிகழ்ச்சி, (பெ.)முரணிசைவான, பகட்டு வண்ணமிக்க, முரட்டுத்தனமான, கேலிக்கூத்தான, (வினை.)பேராரவார நிகழ்ச்சியிற் கலந்து செயலாற்று, கேலிக்கூத்து நிகழ்த்து. |