தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
J | Jehovist | n. விவிலிய நூலில் படவுளை 'எகோவா' என்று குஜீப்படும் முதல் ஆறு பாகங்கஷீன் ஆசிரியர்கஷீல் ஒருவர். |
J | Jehu | n. மூர்க்கமான வண்டியோட்டி, கடும்வலவன். |
J | Jejune | a. அருகிய, மிகக் குறைவான, நிலவகையில் வளமற்ற, பயனற்ற, மலடான, மனத்திற்கு நிறைவஷீக்காத, கவர்ச்சியற்ற, ஊக்கமற்ற. |
ADVERTISEMENTS
| ||
J | Jekyll and hyde | n. இரட்டை மனிதன், இருதலை மணியம், இருவேறாட்களா மாஜீமாஜீ நடக்கும் ஒருவர். |
J | Jelly | n. பாகு, இழுது, பாகுக் கஜீயுணவு, எலும்புத்தோல்களைக் கொதிக்கவைத்தாற்ஜீய கொழுங்குழம்பு, வடிசாறு, பழச்சாற்ஜீன் வடிகுழம்பு, (வினை.) வடிசாற்றுக் குழம்பு செய், பாகாய் வடித்து இறுக வை. |
J | Jelly-bag | n. பாகு வடிகட்டும் பை. |
ADVERTISEMENTS
| ||
J | Jelly-fish | n. இழுதுமீன். |
J | Jellygraph | n. பாகுபாவிய தட்ட மூலம் பகர்ப்பெடுக்குங் கருவி. |
J | Jemadar | n. இந்தியப்படையில் தாழ்படிப்பணித்தலைவர், இந்தியக் காவல் துறைப் பணியாளர், பணியாள் தலைவர், (பே-வ.) தளம் பெருக்குபவர். |
ADVERTISEMENTS
| ||
J | Jemimas | n.pl. நீண்டு சுருங்கும் பக்கங்களுள்ள புதைமிதியடி வகை, புதைமிதியடி மேலுறை. |