தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
J | Jerry-building | n. மோசமான பொருள்களால் உறுதியற்ற தன்மையில் போலியான கட்டிடம் கட்டுதல், மோசமான சரக்குகளால் உறுதியற்றதாகக் கட்டப்பட்ட கட்டிடம். |
J | Jerry-built | a. மோசமான பொருள்களால் உறுதியற்ற தன்மையில் கட்டப்பட்ட. |
J | Jerry-shop | n. கீழ்த்தரச் சாராயக்கடை. |
ADVERTISEMENTS
| ||
J | Jersey | n. ஆங்கிலக் கடற்கால்வாயிலுள்ள தீவின் பெயர். |
J | Jersey | n. ஆட்டக்காரர் அணியும் நெருக்கமான கம்பஷீப் பின்னல் சட்டை, கம்பஷீப் பின்னல் உள்சட்டை, பெண்கள் அணியும் இறுக்கமான சிறுசட்டை, ஆட்டுக் கம்பஷீயின் நேர்த்தியான |
J | Jerusalem | n. பாலஸ்தீன நாட்டில் உள்ள நகரம். |
ADVERTISEMENTS
| ||
J | Jesse | n. விவிலிய வரலாற்ஜீன்படி தாவீது என்பவர் தந்தை, ஜெஸ்ஸியினிடமிருந்து வந்த இயேசுநாதரின் வஸீ மரபுக் கொடி, திருக்கோயிலின் பெரிய சரவிளக்கு. |
J | Jesse window | n. ஜெஸ்ஸி முதற்கொண்ட இயேசுநாதரின் மரபுவரிசைக் கொடிவஸீ சித்திகரிக்கப்பட்ட பலகணி. |
J | Jest | n. கேலி, வேடிக்கைப் பேச்சு, விளையாட்டுரை, ஏளனத்துக்குரியது, நகையாடத்தக்கது, நையாண்டி வசை மொஸீ, ஏளன இகழ்ச்சிக்குஜீப்பு, பரிகாசத்துக்கு ஆளானவர், (வினை.) கேலி செய், வேடிக்கையாகப் பேசு, விளையாட்டுத்தனமாக நட, ஏளனமாக நையாண்டி செய். |
ADVERTISEMENTS
| ||
J | Jest-book | n. நகைத் துணுக்குகள் கொண்ட புத்தகம், விகடத்துணுக்கு நூல். |