தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
JJeremiadn. ஒப்பாரி, துயரக் கதை, புலம்பற் காவியம்.
JJeremiahn. காலநிலை பஸீப்பவர், புலம்பஜீவர், அழுதாற்றும் மெய்ஞானி.
JJerichon. பாலஸ்தீன நகரம்.
ADVERTISEMENTS
JJerk n. வெட்டியிழுப்பு, வெட்டுத்திருப்பு, சுரிப்பிழுப்பு, தசைநாரின் திடீர்ச் சுருக்கதிர்ச்சி, திடீர் இழுப்பு வலி, உடற்பயிற்சியல் திடீர் வெட்டியக்கம், பறவைகஷீன் திடீர்ப் பாட்டெழுச்சி, (வினை.) சட்டென இழு, சட்டெனத்தள்ளு, சட்டென முறுக்கு, வெட்டி வீசியெஜீ, ஆற்ற
JJerk n. மாட்டிறைச்சி முதலியவற்றை அரிகண்டமிட்டு வெயிலில் உலர்த்திப் பதஞ்செய்.
JJerkinn. ஆடவரின் இறுக்கமான சிறுசட்டை, குறுந் தோற்சட்டை.
ADVERTISEMENTS
JJerksn.pl. அங்கத்துடிப்பு, தசைத்துடிப்பதிர்ச்சி, சமயவெஜீத் துடிப்பாட்டம்
JJeroboamn. இன்றேல் மிடாக்குப்பி, எட்டுமுதல் பன்னிரண்டு குப்பி வரை பிடிக்கும் தேறல் பெருங்குப்பி.
JJerry n. செர்மன் படைவீரர், செர்மானியர்.
ADVERTISEMENTS
JJerry n. மோசமான பொருள்களால் உறுதியற்ற தன்மையில் போலியான கட்டிடம் கட்டுபவர்.
ADVERTISEMENTS