தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
J | Jemmy | n. கன்னக்கோல், ஆட்டுத் தலை இறைச்சிக்கஜீ. |
J | Jenesaisquoi | n. தெரியாததொன்று, விளக்கிக் கூற முடியாத செய்தி. |
J | Jennet | n. ஸ்பெயின் நாட்டுச் சிறு குதிரை. |
ADVERTISEMENTS
| ||
J | Jenneting | n. பருவ காலத்துக்குமுந்திப் பழுக்கும் ஆப்பிள் பழவகை. |
J | Jenny | n. புடைபெயர்வுடைய பாரந்தூக்கி, நூற்புக்கதிர்ப்பொஜீ, மேடைக்கோற் பந்தாட்டத்தில் பந்தடி, சிறுக்கி, பட்டிக்காட்டுப் பெண், ஆந்தைப்பெடை, குருவிவகைப் பெடை, பெட்டைக்கழுதை. |
J | Jeopardize | v. இடருள்ளாக்கு, இடருக்கு உட்படுத்து. |
ADVERTISEMENTS
| ||
J | Jeopardy | n. இடர், இடுக்கண், இடையூறு. |
J | Jequirity | n. குன்ஜீமணி போன்ற இருநிற விதைகளையுடைய படர் புதர்வகை. |
J | Jerboa | n. நெடுந்தொலை தாவுமியல்புள்ள ஆப்பிரிக்க பாலை வனக் கொஜீவிலங்கு வகை. |
ADVERTISEMENTS
| ||
J | Jereed,jerid | கீழ்த்திசைக் குதிரைவீரரின் வேல், வேலாட்டம், வேல் விளையாட்டு வகை. |