தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
J | Jannock | a. நேர்மையான. |
J | Jansenist | n. ஜேன்சன் என்பவரின் கொள்கையுடைய ரோமன் கத்தோலிக்கர் திருக்கோயில் கட்சியின் உறுப்பினர், இயற்கையான மனித சக்தி நன்மைக்குப் புறம்பாக இயங்கும் இயல்புடையதென்ற கோட்பாட்டுக் குழுவினர். |
J | January | n. ஆங்கில ஆண்டின் முதல் மாதம். |
ADVERTISEMENTS
| ||
J | Janus | n. முன்பின் இருமுகமுடைய பண்டை இத்தாலிய தெய்வம், வாயில்காப்புத் தெய்வம். |
J | Jap | n. ஜப்பானிய நாட்டினர், (பெ.) ஜப்பானிய நாட்டைச் சேர்ந்த. |
J | Japan | n. ஜப்பான் நாடு. |
ADVERTISEMENTS
| ||
J | Japan | n. திண்ணிய சாய எண்ணெய், ஜப்பானிய பாணியில் செய்யப்படும் வேலைப்பாடு, ஜப்பான்நாட்டுச் சரக்கு, (வினை.) கெட்டியான மெருகெண்ணெயால் மேற்பூச்சுப்பூசு, கறுப்பாகவும் பளபளப்பாகவும் பூச்சுப்பூசு. |
J | Japanese | n. ஜப்பானியர், ஜப்பான் நாட்டவர், ஜப்பான் நாட்டுக் குடியுரிமையாளர், ஜப்பானிய மொஸீ, (பெ.) ஜப்பான் நாட்டுக்குரிய, ஜப்பானியருக்குரிய, ஜப்பானிய மொஸீ சார்ந்த. |
J | Japanesque | n. ஜப்பானிய பாணியிலுள்ள ஒப்பணைப் படிவம், (பெ.) ஜப்பானியப் பாணியின் சாயலுடைய. |
ADVERTISEMENTS
| ||
J | Jape | n. கேலி,(வினை.) கேலிசெய். |