தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
J | Japhetic | a. 'பழைய ஏற்பாட்டி'ள்ள நோவாவினுடைய மகனாகிய ஜாபெட் மரபில் வந்த, ஜரோப்பிய வஸீமுறையான. |
J | Japonic | a. ஜப்பான்நாட்டைச் சார்ந்த, ஜப்பானியரைச் சார்ந்த. |
J | Japonica | n. ஜப்பானிய நாட்டுச் செடிவகை, அழகொப்பனைக்காக வளர்க்கப்படும் செடிவகை. |
ADVERTISEMENTS
| ||
J | Jar | n. சாடி, குடுவை, கைப்பிடியுள்ள கண்ணாடிக்குவளை, கைப்பிடியற்ற கண்ணாடிக்குவளை, சாடியளவு, (வினை.) சாடியிலடை. |
J | Jar | n. கரகரப்பான ஒலி, செவிக்கின்னாத ஒலி அதிர்வு, நரம்பு நடுக்கம், நரம்பதிர்ச்சி, உணர்ச்சி உறுத்தல், அதிர்ச்சி, முரண்பாடு, இசைவிணக்கமின்மை, சச்சரவு, மாறுபாடு, (வினை.) கரகரப்பான ஒலியெழுப்பு, வெறுப்புண்டாக்கும்படி ஓசை படு, முரணோசையுடன் இயங்கு, அபகரமாகு, இசைமு |
J | Jar | -3 n. (பே-வ.) திருப்புநிலை. |
ADVERTISEMENTS
| ||
J | Jardiniere | n. அழகுப்பூங்குடுவை மலர்த்தொட்டி. |
J | Jargon | n. பிதற்றொலி, சலசலப்பு, விளங்கா ஒலி, விளங்கா மொஸீ, காட்டு மிராண்டிப் பேச்சு, விளங்காத தொடர்கள் நிரம்பிய மொஸீநடை. |
J | Jargon | n. இலங்கையில் காணப்படும் நிறமற்ற அல்லது புகை நிறமார்ந்த மணிக்கல் வகை. |
ADVERTISEMENTS
| ||
J | Jargonelle | n. காலத்திற்கு முன்பாகவே கணிகின்ற பேரியினப் பழ வகை. |