தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
J | Jurisprudential | a. சட்ட இயல் சார்ந்த. |
J | Jurist | n. சட்ட வல்லுநர், சட்ட அஜீஞர், சட்டங்கள் பற்ஜீ எழுதுபவர், சட்ட மாணவர், சட்டத்துறைப் பட்டதாரி. |
J | Juror | n. முறைகாண் ஆயத்தின் உறுப்பினர், அறங்கூறுநர், சூளுறைவு செய்பவர். |
ADVERTISEMENTS
| ||
J | Jury | n. முறைகாண் ஆயம், அறங்கூறாயம், முறைமன்றத்தில் தங்களுக்கு முன் கூறப்பட்ட வழக்கில் முடிவு தெரிவிப்பதாக ஆணையிட்டமர்ந்திருப்பவர்கள், பரிசாயம், போட்டிகஷீல் பரிசுகள் வழங்குவதற்குத் தெரிந்தெடுக்கபட்டவர்கள். |
J | Jury-box | n. நீதிமன்றத்தில் முறைகாண் ஆயத்தினர் அமரும் தனியிடம். |
J | Juryman | n. முறைகாண் ஆயத்தின் உறுப்பினரான மாது. |
ADVERTISEMENTS
| ||
J | Jury-mast | n. ஒடிந்துபோன அல்லது கெட்டுப்போன பாய்மரத்துக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் தற்காலிகப் பாய்மரம். |
J | Jurywoman | n. முறைகாண் ஆயத்தின் உறுப்பினரான மாது. |
J | Jussive | a. வியங்கோளான, கட்டளை காட்டுகிற. |
ADVERTISEMENTS
| ||
J | Just | a. நடத்தை வகையில் நேர்மையான, முறைதவறாத, கொடை-தீர்ப்பு முதலியவற்ஜீன் வகையில் நடுநிலை கோடாத, உரிமை வகையில் நியாயமான, நேரிய, அளவு வகையில் சரியான, பரிசு வகையில் பெறுந்தகுதியுடைய, கருத்து வகையில் நல்ல ஆதாரமுடைய, உணர்ச்சி வகையில் ஒப்புரவார்ந்த, (வினையடை) சரி |