தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
KKnight-marshalln. அரசன் அரண்மனைக்கு பன்னிரண்டு கல் தொலைவுக்குட்பட்ட எல்லையில் நடைபெறும் குற்றங்கள் நடவாமற் காத்த முற்காலப் பணியாளர்.
KKnight-servicen. (வர.) படைத்துறைப் பணிக்கான மானியமுறை.
KKnitv. துன்னு, பின்னியிழை, வலையாகப் பின்னு, துன்னலுறு, பின்னி இணைவுறு, துன்னி உருவாக்கு, பின்னல்வேலை செய்து உண்டுபண்ணு, சுரி, நெரி, சுருக்கமுறுவி, நெரிப்புறு, சுருக்கமுறு, நெருங்கியிணை, ஒன்றுபடுத்து, கூட்டி ஒன்றாக்கு, செறிவுறுத்து.
ADVERTISEMENTS
KKnittingn. துன்னுதல், பின்னல்வேலை, ஒன்றுபடுத்தல்.
KKnitting-needlen. துன்னூசி, துன்னுகோல், பின்னலிழைக் கோல்.
KKnittlen. புரியிழையினாலான சிறிய நூற்கயிறு.
ADVERTISEMENTS
KKnobn. குமிழ், முளையுருளை, உருள்புடைப்பு, கொம்மை, குமிழ்வடிவக் கைப்பிடி, சர்க்கரை-நிலக்கரி முதலியவற்றின் சிறு கட்டி, (வினை.) குமிழ் இணைவி, புடை, வீங்கு, உப்பு
KKnobbeda. குமிழ் இணைவுற்ற, குமிழினையுடைய, குமிழ் நிரம்பிய, சிறு புடைப்புக்களையுடைய.
KKnobblen. சிறு புடைப்பு, கணு.
ADVERTISEMENTS
KKnobbya. புடைப்புக்கள் நிறைந்த, கணுக்கள் உள்ள.
ADVERTISEMENTS