தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
K | Kaka | n. நியூசிலாந்து நாட்டுக் கிளிவகை. |
K | Kakapo | n. நியூசிலாந்து நாடடில் ஆந்தைபோல் இரவில் இயங்கும் கிளிவகை. |
K | Kakemono | n. ஜப்பானிய சுவர்ப்படம். |
ADVERTISEMENTS
| ||
K | Kala-azar | n. கீழ்த்திசை வெப்பமண்டலக் கடுங்கொள்ளை நோய்வகை. |
K | Kale | n. சுருண்ட இலைகளையுடைய கோசுக்கீரை வகை. |
K | Kaleidoscope | n. பல்வண்ணக்காட்சிக் கருவி, அடிக்கடி மாறுபடும் படிவத்தொகுதி. |
ADVERTISEMENTS
| ||
K | Kaleidoscopic,kaleidoscopical | a. பல்வண்ணக் காட்சிக்கருவி சார்ந்த, பல்வண்ணக்காட்சிக் கருவிபோன்ற, பல்வண்ணமுடைய, அடிக்கடி வண்ண வடிவ மாறுதலுடைய. |
K | Kaleyard | n. காய்கறித் தோட்டம், அடுக்களை அடுத்த தோட்டம். |
K | Kali | n. தாழை,முன்பு சாம்பல் மூலம் காரவகைகள் செய்வதற்குப் பயன்பட்ட சவப்புநிலச் செடிவகை. |
ADVERTISEMENTS
| ||
K | Kali | n. காளி, கொற்றவை, துர்க்கை. |