தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
K | Kalian | n. தனிவடிவமைப்புடைய பாரசீக நாட்டுப் புகைக்குழாய் வகை. |
K | Kalingaprize | n. ஐக்கிய நாடுகள் கல்வி விஞ்ஞானப் பண்பாட்டுக்கழகத்தில் பாட்னேயிக் என்பவரால் 1ஹீ51-இல் நிறுவப்பட்ட விஞ்ஞானத்துறை மக்கள் இலக்கியப் பரிசு. |
K | Kalmuck,kalmyk | காஸ்பியன் பகுதிகளில் வாழும் மங்கோலிய இனத்தினர், மங்கோலிய இனத்தினரின் மொழிவகை, (பெ.) மங்கோலிய இனத்தினரின் மொழிவகை சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
K | Kalong | n. மலேய நாட்டுப் பழந்தின்னி வௌவால் வகை. |
K | Kalpa | n. கற்பம், நான்முகன் நாள் (432 கோடி ஆண்டுகள்) |
K | Kamerad | v. சரணடை, சரண்புகவரும் செர்மானிய இராணுவ வீரர் கூறுஞ் சொற்றொடர். |
ADVERTISEMENTS
| ||
K | Kami | n. ஐப்பானிய மாகாணத்தலைவரின் விருதுப் பெயர், ஐப்பானிய தெய்வம். |
K | Kamikaze | n.pl. தற்கொலைப்பாங்கான தாக்குதலில் ஈடுபடும் ஐப்பானிய விமானிகள், தற்கொலைப்பாங்கான போர் முறை. |
K | Kamptulicon | n. தரைவிரிப்புத் துணிவகை, ரப்பர் ஒரு வகைப்பிசின் தக்கை நெட்டி இவற்றின் கலவை மேல்பூசப் பட்ட இரட்டுத்துணி வகை, தொய்வகம் பிசின் கட்டை நெட்டி ஆகியவற்றாலான தள விரிப்பு இரட்டு. |
ADVERTISEMENTS
| ||
K | Kanaka | n. தென்கடல் தீவு வாணர், ஆஸ்திரேலிய மாநிலத்தில் முன்பு குவின்ஸ்லாந்து வட்டாரத்தில் கரும்புத்தோட்டத் தொழிலாளியாகச் சேவைசெய்து வந்துள்ள தென்கடல்தீவு வாசி. |