தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
K | Kwela | n. தென் ஆப்பிரிக்க சூலு மக்கள் பாடல் வகை. |
K | Kyanize | v. மரங்கள் உளுத்து அல்லது மக்கிப் போகாமல் தடுக்கும் 'வீரம்' கலந்த கரைசலைப் பூசு. |
K | Kyat | n. பொதுச் செலாவணியிலுள்ள பர்மிய நாணயம். |
ADVERTISEMENTS
| ||
K | Kylin | n. சீன ஜப்பானிய பீங்கான் கலங்களின் மேல் வரையப்படும் பழங்கதை மரபுக்குரிய வியத்தகு வடிவுடைய விலங்கு உருவங்கள். |
K | Kyloe | n. ஸ்காத்லாந்து நாட்டில் வளர்க்கப்படும் நீண்ட கொம்புடைய குட்டையான மாடு வகை. |
K | Kymograph | n. ஒலி அலைகளின் அழுத்த வேறுபாடுகளைப் பதிவு செய்யுங் கருவி. |
ADVERTISEMENTS
| ||
K | Kyrie eleison | n. கிரேக்க ரோம திருக்கோயில்களில் வழிபாட்டின் போது கூறப்படும் வழிபாட்டுச் சொற்றொடர், வழிவாட்டுச் சொற்றொடர் சார்ந்த வின்னணி இசையமைப்பு, ஆங்கிலத் திருக்கோயில்களில் 'நற்கருணை' வழிபாட்டின் போது சமயகுருவின் கட்டளைகளுக்க அளிக்கப்படும் மறு மொழி. |
ADVERTISEMENTS
|