தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
K | Kohl | n. மைக்கற்பொடி, அஞ்கனம், கண்ணுக்குத் தீட்டும் மை. |
K | Koine | n. கிரேக்க இலக்கிய காலத்துக்கும் கீழை ரோமப் பேரரசுக் காலத்துக்கும் இடைப்பட்ட ஊழியின் பொதுநிலைக் கிரேக்க இலக்கிய வழக்குமொழி. |
K | Kolarian | n. கோலர், வங்காள மலைகாடுகளிலுள்ள ஆரியர்களல்லாத தொல்பழங்குடியினர், (பெ.) கோலர் இனத்தைச் சேர்ந்த. |
ADVERTISEMENTS
| ||
K | Kolinsky | n. சைபீரியாவிலுள்ள நில-நீர்வாழ் விலங்கு வகையின் மென்மயிர்த்தோல். |
K | Komsomol | n. ருசியாவின் பொதுவுடைமை இளைஞரமைப்பு. |
K | Koodoo | n. தென் ஆப்பிரிக்காவிலுள்ள சு கொம்பும் வெண்ணிறக் கோடுமுடைய பெரிய மான் வகை. |
ADVERTISEMENTS
| ||
K | Koppie,kopje | தென் ஆப்பிரிக்கவில் சிறு குன்று. |
K | Korfball | n. ஆலந்து நாட்டுக் கூடைப்பந்தாட்ட வகை. |
K | Kosher | n. யூதர்களின் மரபுச்சட்டத்தின்படி செய்து விற்கப்படும் உணவு அல்லது உணவுக்கடை, (பெ.) யூதர் மரபுணவுக்குரிய, யூதர் மரபுணவு மனைக்குரிய. |
ADVERTISEMENTS
| ||
K | Kotow | n. கீழ்ப்படிதலின் அறிகுறியாக நெற்றி நிலத்தில் படும்படி வணங்குஞ் சீனர் வணக்கமுறை, (வினை.) சீன மரபுப்படி நெற்றி நிலத்திற்பட வணக்கஞ் செய். |