தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
K | Knoll | n. மணி அடி, மணி அடித்து நேரங்காட்டு, மணி அடித்தழை. |
K | Knot | n. முடிச்சு, சிக்கல், நெருடு, இடர், புதிர், பிரச்சனை, உடுப்பின் ஒப்பனை இழைக்கச்சை, (கப்.) வேகமக்குங் கருவியல் முடிச்சுக்களால் குறிப்பிடப்படும் பிரிவு, 60க்ஷ்0 அடி கொண்ட கடல்துறை நீட்டலளவை அலகு, விரச்சினை-கதை நிகழ்ச்சி முதலியவைகளின் மையம், விலங்கினது உட |
K | Knot | n. ஈரமுள்ள மணற்பாங்கான இடங்களில் நீரில் நடந்து செல்லுஞ் சிறு பறவை வகை. |
ADVERTISEMENTS
| ||
K | Knot-grass | n. சிக்கிக்கொண்டு படருந் தண்டுகளையும் இளஞ்சிவப்பு மலர்களையுடைய களைப்பூண்டு வகை. |
K | Knotty | a. முடிச்சுக்கள் வாய்ந்த, கணக்கள் நிரம்பிய, புதிரான, விளக்க முடியாத. |
K | Knotwork | n. பின்னப்பட்டுள்ள கயிறுகள் கொண்ட ஒப்பனை வேலைப்பாடு, சித்திர வேலைப்பாடமைந்த தையல் வேலை வகை. |
ADVERTISEMENTS
| ||
K | Knout | n. அடியால் உயிர்போக்கவல்ல ருசிய நாட்டு முற்காலச் சவுக்கு, (வினை.) ருசிய சவுக்கினால் அடி. |
K | Know | n. தெரிநிலை, போதிய தகவல் பெற்றுள்ள நிலை, அறிய வேண்டுவனவற்றை அறிந்துள்ள நிலை, (வினை) அறி, தெரிந்திரு, தகவல் உடையவராயிரு, ஐயமற உணர்ந்து கொண்டிரு, அடையாளமறி, இனங் கண்டுகொள், பெயர் விவஜ்ந் தெரிந்திரு, திரித்தறி, வேறு பிரித்துணரும் ஆற்றலுடையவராயிரு, அனுபவத்தாலறி, உவ்ர், நன்கு தெரிந்திரு, பழகியறிந்திரு, பாலினத்தொடர்பு கொண்டிரு, தேர்ச்சி பெற்றவராயிரு புலமையிடையவராயிரு. |
K | Know the time of day | முழு விழிப்புடனிரு, விவரமறிந்திரு, |
ADVERTISEMENTS
| ||
K | Know-all | n. எல்லாந் தெரிந்தவர், எல்லாந் தெரிந்ததாகச் சொல்லிக் கொள்பவர். |