தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
K | Kukri | n. இருமுனைகளிலும் அகன்று வளைந்த கூர்க்க வீரரின் கொடுவாள். |
K | Kulak | n. செல்வ வளங்களையுடைய ருசிய நாட்டுக் குடியானவர். |
K | Kultur | n. பண்பாடு, நாகரிகம், நாகரிகப்படிவம். |
ADVERTISEMENTS
| ||
K | Kulturkampf | n. பள்ளி-கொயில்கள் நிர்வாகம் பற்றி முற்காலச் செர்மன் பேரரசாட்சியாளர்க்கும் போப் ஆண்டவருக்கும் இடையேயுள்ள பூசல். |
K | Kummeel | n. சோம்பு மணமூட்டப்பட்ட இன்தேறல் வகை. |
K | Kuomintang | n. சீனாவில் (1ஹீ12-இல்) நிறுவப்பட்ட தேசீயப் புரட்சிக் கட்சி. |
ADVERTISEMENTS
| ||
K | Kurd | n. கூர்டிஸ்தான் குடிமகன். |
K | Kursaal | n. செர்மானிய உடல்நலத் தலங்களிற் பார்வையாளர்களுக்கென ஒதுக்கப்பட்ட கட்டிடம் |
K | Kvass | n. கம்பு போன்ற ஒருவகைத் தானியத்தினின்று இறக்கப்படும் ருசியநாட்டுக் குடிவகை. |
ADVERTISEMENTS
| ||
K | Kwashiorkor | n. வெப்ப நாடுகளிற் புரதச்சத்துப் போதாமையால் வரும் நோய் வகை. |