தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
K | Kriegspiel | n. போர் மாதிரி விளையாட்டு, வரைபடங்களின் மேல் மரக்கட்டைகளைப் போர்வீரர்களாகக் கொண்டு நகர்த்திச் செல்லும் ஆட்ட வகை. |
K | Kriliumn,. | நில அரிப்பைத் தடுக்கும் தூள் வகையின் வாணிகப் பெயர். |
K | Krishnasim | n. கண்ணன் வழிபாடு. |
ADVERTISEMENTS
| ||
K | Kromesky | n. கொத்திய கோழிக்குஞ்சின் இறைச்சி உட் பொதிந்த பன்றி இறைச்சிப் பொரியலுணவு வகை. |
K | Krone | n. டென்மார்க்-நார்வே-ஸ்வீடன் முதலிய நாடுகளிற் பழக்கத்திலிருக்கும் வௌளி நாணயம், முற்கால ஆஸ்திரியா நாட்டின் வௌளி நாணயம், முற்கால செர்மனி நாட்டுத் தங்க நாணயம். |
K | Kroo,krou,kru | 0*மேலை ஆப்பிரிக்காவில் லைபீரியா நிலத்தின் கரையோரப் பகுதியில் உள்ள திறமைவாய்ந்த கடலோடிகளான நீக்ரோ இனத்தவர், (பெ.) லைபீரியா நிலத்து நீகிரோ இனத்தைச் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
K | Krypton | n. (வேதி.) மறையம், ராம்சே என்பவரால் 1க்ஷ்ஹீக்ஷ் ஆம் ஆண்டிற் கண்டுபிடிக்கப்பட்ட அரிய இயைபியக்கமற்ற ஆவித்தனிமம். |
K | Kshatriya | n. க்ஷத்தியர், வீர வகுப்பினர். |
K | Kudos | n. பெருமை, கீர்த்தி, புகழ். |
ADVERTISEMENTS
| ||
K | Ku-klux,ku-klux-klan | n. (வர.) அமெரிக்க தென் ஐக்கிய அரசுகளில் மறைநிலை நீகிரோ எதிர்ப்புச்சங்கம், முதல் உலகப் போர்க்கால அமெரிக்க மறைநிலை அயலார் தடைக்காப்புச் சங்கம். |