தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
K | Knur,knurr | அடிமரக் கணு, முண்டு, காழ்ச்செறிவு, இங்கிலாந்தின் வடபகுதியில் ஆடப்படும் ஆட்டத்திலுள்ள மரப்பந்து. |
K | Knurl | n. முடிச்சு, கணு, தட்டெழுத்துப் பொறியில் அச்சழுத்துத் தாள் தகட்டைத் திருப்புங் குமிழ், உலோக வேலையில் விளிம்பு அமைவு. |
K | Knut | n. பகட்டான இளைஞன். |
ADVERTISEMENTS
| ||
K | Koa | n. 'சான்டுவிச்' தீவுகளிற் காணப்படும் வேல மரவகை. |
K | Koala, koolah | ஆஸ்திரேலியாவிலுள்ள மரம் வாழ் பாலுணி விலங்கு வகை. |
K | Kobold | n. செர்மானியரின் பழங்கதை மரவில் நற்கூளி, சுரங்கங்களில் வாழும் அடி நிலக் கூளி. |
ADVERTISEMENTS
| ||
K | Kodak | n. தொடர்படமெடுக்குந் தகட்டுச் சுளயுடைய நிழற்படக் கருவி, (வினை) தொடர்சுரளைக் கருவிகொண்டு நிழற்படம் பிடி, காட்சியை மிகு விரைவாக நிழற்படம் பிடி, தோற்றத்தை விவரித்துக் கூறு. |
K | Koel | n. குயில் வகை. |
K | Koh-I-noor | n. புகழ்பெற்ற தென் இந்திய வைரம், இனத்திற் சிறந்தது, மிகச் சிறந்த பொருள். |
ADVERTISEMENTS
| ||
K | Kohirabi | n. இங்கிலாந்திற் கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படுங் கோசுக்கீரை வகை. |