தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
K | Kotwal | n. இந்தியத் தலைமை ஊர்க்காவலர், குற்ற நடுவர், தண்டலாளர். |
K | Koumiss | n. குதிரைப்பாலிலிருந்து தயாரிக்கப்படும் புளிப்பான குடிவகை. |
K | Kourbash | n. துருக்கி எகிப்து நாடுகளில் தண்டணைக்குரிய சாட்டைவார். |
ADVERTISEMENTS
| ||
K | Kpharmacology | n. மருந்துப் பொருளியல் |
K | Kraal | n. சுற்றிலும் வேலியாற் சூழப்பட்ட தென் ஆப்பரிக்க கிராமம், ஆடுமாடு அடைக்குந் தொட்டி, வேலியிடப்பட்ட பட்டி. |
K | Krait | n. வங்காளத்திற் காணப்படும் கடு நச்சுப்பாம்பு வகை. |
ADVERTISEMENTS
| ||
K | Kraken | n. நார்வே நாட்டுக் கடலோரப்பகுதிகளிற் காணப்படுவதாகக் கருதப்படும் பழங்கதை மரபுக்குரிய கடல் வேதாளம். |
K | Krans | n. தென் ஆப்பிரிக்காவிற் சுவர்போல் மேற்கவிந்து நிற்கும் பாறைகள். |
K | Kremlin | n. ருசியாவில் மாஸ்கோ நகரிலுள்ள அரசியல் கட்டிடமாகிய உட்கோட்டை மாளிகை. |
ADVERTISEMENTS
| ||
K | Kreutzer | n. செர்மனி ஆஸ்திரியா நாடுகளில் முன்பு வழங்கிய வௌளி செம்பாலான சிறு நாணயம். |