தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
K | Keepsake | n. நினைவூட்டு சின்னம், கொடுத்தவர் நினைவாக வைக்கப்பட்ட பொருள், உணர்ச்சிப் பசப்புடையது. |
K | Keepsakes | n.pl. உணர்ச்சிப் பசப்புடைய எழுத்து உருப்படிகள். |
K | Keeshond | n. ஆலந்து நாட்டு நாய் வகை. |
ADVERTISEMENTS
| ||
K | Kef,keif,kief | கஞ்சாச் செடி, கஞ்சா மயக்கம், சோம்பல் நிலை இன்பம். |
K | Keffiyeh | n. அராபியர் தலையணியாக அணியும் கைக்குட்டை. |
K | Kefir | n. நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் நுரைத்துப் பொங்கும் குடிவகை. |
ADVERTISEMENTS
| ||
K | Keg | n. சிறு மிடா. |
K | Kelp | n. பெரிய கடற்பூண்டு வகை. |
K | Kelpie,kelpy | ஆட்களை மூழ்கடிக்கும் விருப்புடையதாகக் கூறப்படும் குதிரை வடிவ நீர்த் தெய்வம். |
ADVERTISEMENTS
| ||
K | Kelson | n. கப்பல் அடிக்கட்டையுடன் அடித்தளக் கட்டைகளை இணைக்கும் கட்டை வரிசைகள். |