தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
K | Kerosene | n. மண்ணெண்ணெய். |
K | Kerramograph | n. தொலைமின் புயல்களைப் பதிவு செய்வதற்குரிய கருவி. |
K | Kerry,kerry blue | n. வேட்டைநாய் வகை. |
ADVERTISEMENTS
| ||
K | Kersey | n. நீண்ட கம்பளி உரோமத்தினின்று நெய்யப்படும் குறுகலான முரட்டுக் கம்பௌத ஆடைவகை. |
K | Kerseymere | n. சாய்வரி அமைவாக நெய்யப்பட்ட நேர்த்தியான கம்பளி ஆடைவகை. |
K | Kerseymeres | n.pl. நேர்த்தியான சாய்வரிக் கம்பளித் துணியால் செய்யப்பட்ட காற்சட்டை. |
ADVERTISEMENTS
| ||
K | Kestrel | n. குறும்பருந்து வகை. |
K | Ketch | n. இருபாய்கள் கொண்ட சிறிய கரையோர மரக்கலம். |
K | Ketchup | n. காளான்-தக்காளி ஆணம். |
ADVERTISEMENTS
| ||
K | Ketone | n. கரிமச்சேர்ம வகைகளில் ஒன்று. |