தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
K | Kelt | n. முட்டையிட்ட குளமீன் சால்மன் முதலிய மீன்வகைகளில் ஒன்று. |
K | Kemp | n. முரட்டுக் கம்பளி மயிர். |
K | Ken | n. கண்ணோக்கு, காட்சி எல்லை, அறிவெல்லை, (வினை) பார்த்தவுடன் புரிந்து கொள், அறி, அடையாளம் கண்டுகொள். |
ADVERTISEMENTS
| ||
K | Kennel | n. நாய்ப்பட்டி, வேட்டைநாய்த் தொட்டிக்கட்டு இழிந்த குடியிருப்பிடம், (வினை) பட்டியில் அடை, பட்டியில் வாழ், இழிந்த இடத்தில் உறை. |
K | Kennel | n. சாக்கடை, கழிநீர் ஓடை. |
K | Kenosis | n. (இறை.) இயேசுநாதர் மனித உருவேற்பின் போது முழுமையாகவோ பகுதியாகவோ தெய்வத்தன்மையைக் கைதுறத்தல். |
ADVERTISEMENTS
| ||
K | Kentish | a. பிரிட்டனின் கெண்ட் மாவட்டத்தைச் சேர்ந்த. |
K | Kentledge | n. (கப்.) கப்பலின் நிலவர அடி எடைப்பாரமாகப் பயன்படுத்தப்படும் வார்ப்பு இரும்புப்பாளம். |
K | KepI | n. தளமட்டப் போக்கான முகட்டையுடைய பிரஞ்சுப் படைவீரர் குல்லாய். |
ADVERTISEMENTS
| ||
K | Kept | v. கீப் என்பதன் இறந்த கால முடிவெச்சம். |