தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
K | Kaw gardens | n.pl. லண்டன் பயிர் ஆராய்ச்சித்துறைத் தோட்டம். |
K | Kayak | n. பனிக்கடற் படகு, வட துருவ எஸ்கிமோக்கள் பயன்படுத்தும் பளுவற்ற கடல்நாய்த் தோலினால் மூடப்பட்ட படகு. |
K | Kea | n. ஆடுகொல்லி கிளி, ஆடுகளைக்கொன்று விட்டக் கொழுப்புண்ணம் நியூசிலாந்திலுள்ள கொடிய பச்சைக்கிளி வகை. |
ADVERTISEMENTS
| ||
K | Keck | v. குமட்டொலி எழுப்பு. |
K | Kedge | n. கப்பலை நிலைபெயரச் செய்வதற்கான சிறு நங்கூரம், (வினை.) நங்கூரக் கயிற்றினால் கப்பலினை நிலைபெயரச் செய் அல்லது கப்பலை அசைந்து நகரச்செய். |
K | Kedgeree | n. கிச்சடி, சோறு வெங்காயம் பருப்பு முட்டை முதலியவை சேர்ந்த இந்திய உணவுவகை, மீன் சோறு முட்டை கலந்த ஐரோப்பிய உணவு வகை. |
ADVERTISEMENTS
| ||
K | Keel | n. கப்பலின் அடிக்கட்டை, இபு அடிக்கட்டைப் பாளம்,(செய்.) கப்பல், (வினை.) கப்பலின் அடிப்புறம் மேலாகும் படி தலைகீழாக்கு, கப்பலைக் கவிழ். |
K | Keel | n. அடித்தட்டைக்கலம், அடிப்புறம் தட்டையாயுள்ள நிலக்கரிக்கப்பல், அடித்தட்டைக்கலம் எடுத்துச்செல்லும் நிலக்கரி அளவு. |
K | Keel-blocks | n. கட்டுமானத் தளத்தில் அடிக்கட்டையின் அண்டைக்கட்டு. |
ADVERTISEMENTS
| ||
K | Keel-haul | v. ஆள்வகையில் தண்டணையாகக் கப்பலடிக் கட்டையடியினூடாகக் கட்டியிழு, மிகக் கடுமையாக நடத்து. |