தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
K | Kanarese | n. கன்னட நாட்டவர், கன்னட மொழி. |
K | Kangaroo | n. பைம்மா, கங்காரு, ஆஸ்திரேலியா மாநிலத்தில் குட்டியினை வைத்துக்கொள்ளக்கூடிய வயிற்றுப் பையையுடைய விலங்குவகை. |
K | Kanoon | n. ஐம்பது முதல் அறுபது நரம்புகளைக் கொண்ட யாழ்வகை. |
ADVERTISEMENTS
| ||
K | Kantian | a. காண்ட் என்ற செர்மானிய நாட்டுத் தத்துவ அறிஞருக்குரிய. |
K | Kaolin | n. பீங்கான் செய்யும் மென்மையான வெண்ணிறக் களிமண்வகை. |
K | Kapellmeister | n. இசைக்குழு இசைநாடகம் பாடகர் தொகுதி முதலியவற்றை இயக்குபவர். |
ADVERTISEMENTS
| ||
K | Kapok | n. இலவம்பஞ்சு, மிகச்சிறந்த மென்மையான பஞ்சுவகை. |
K | Kappa | n. கே என்னும் கிரேக்க எழுத்து. |
K | Karaite | n. திருநூல்களின் சொற்களுக்கு நேரிடையான பொருள் கொள்ளும் கிரிமியா என்ற ருசிய நாட்டுப் பகுதியிலுள்ள யூதமரபுக் கிளையினர். |
ADVERTISEMENTS
| ||
K | Karma | n. கர்மம்,முன்வினைப் பயன். |