தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
K | Keratin | n. கொம்பு நகம் முதவியவை எருவாவதற்கு அடிப்படைப் பொருளாக நிற்கும் வெடியகப் பொருள். |
K | Keratose | n. கடற்பஞ்சு வகைகளின் காழ்ப்பகுதிப் பொருள், (பெ.) கொம்புபோன்ற காழ்ப்பொருளாலான. |
K | Kerb | n. நடைப்பாதை அல்லது தளத்தின் ஓரத்தில் பதிக்கப் பட்ட கல்வரிசை. |
ADVERTISEMENTS
| ||
K | Kerb-stone | n. நடைப்பாதை அல்லது தளத்தில் பதிக்கப் பட்ட கல். |
K | Kerchief | n. தலைக்குட்டை,(செய்.) கைக்குட்டை. |
K | Kerf | n. இரம்ப அறுப்பினால் ஏற்படும் பிளவு, மரத்தின் வெட்டப்பட்ட பகுதி. |
ADVERTISEMENTS
| ||
K | Kermes | n. செங்கொட்டையென முன்பு கருதப்பட்ட கருத்தரித்த பெண் பூச்சியினம், பெண்பூச்சியினத்தின் உலர்ந்த உடலிலிருந்து எடுக்கப்படும் செஞ்சாயப்பொருள். |
K | Kermis | n. ஆலந்து நாட்டின் ஆரவாரமிக்க பருவச் சந்தை. |
K | Kern,kerne | பளுவற்ற படைக்கலம் தாங்கிய அயர்லாந்து நாட்டுக் காலாட்படைவீரன், உழவன், பட்டிக் காட்டான். |
ADVERTISEMENTS
| ||
K | Kernel | n. கொட்டைக்குள்ளிருக்கும் பருப்பு, கூலத்தினுள் இருக்கும் அரிசி, கருமூலப் பகுதி, உருவாக்க மையம். |