தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
K | Keyhole | n. பூட்டுத் திறவுகோல் துளை. |
K | Keynesian | a. ஜான் மெய்னாடு கெயின்ஸ் என்பாரின் முதலாளித்துவ மட்டியல் கட்டுப்பாட்டுவாதம் சார்ந்த. |
K | Key-note | n. உயிர்ப் பண்திறம். |
ADVERTISEMENTS
| ||
K | Key-ring | n. திறவுகோல் வளையம். |
K | Keys | n.pl. போப்பாண்டவரின் சமயத்துறை அதிகாரம், போப்பாண்டவரின் அதிகார ஆற்றல், மான் தீவிலுள்ள கீழவை. |
K | Keystone | n. மையக்கல், வளைவு முகட்டுக்கல், மூலதாரக் கூறு, உயிர்க்கூறு, உயிர்நிலை, உயிர்நாடி. |
ADVERTISEMENTS
| ||
K | Kgotla | n. தென் ஆப்பிரிக்க பெசுவானாலாந்து நாட்டில் பழங்குடி மக்களின் மூத்தோர் பேரவை. |
K | Khaddar | n. கதர்த்துணி. |
K | Khaki | n. மாக்கிதுணி, பிரிட்டனின் படைத்துறையினர் அணியும் மங்கற் பழுப்புநிறத் துணி, (பெ.) பழுப்பு நிறமான. |
ADVERTISEMENTS
| ||
K | Khamsin | n. எகிப்து நாட்டில் மார்ச்சு ஏப்ரல் மே மாதங்களில் வீசும் தெற்கு அல்லது தென்கிழக்கு வெப்பக் காற்று. |