தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
K | Kibitka | n. கம்பளத்தால் முடப்பட்ட தார்தார்களின் கூடாரம், தார்தார்களின் குடும்பம், பனிக்கட்டிமேல் செல்லும் மேல்மூடியிடப்பட்ட குடும்பச் சறுக்குவண்டி. |
K | Kibitzer | n. வேண்டாத தலையீட்டாளர், வேண்டா அறிவுரை தருபவர், சீட்டாட்டத்தில் ஆட்டக்காரரின் பின்னிருந்து வேடிக்கை பார்ப்பவர். |
K | Kiblah | n. தொழுகையின்போது முகமதியர்கள் நோக்கும் மெக்கா நகரக் கோயிலிருக்குந் திசை. |
ADVERTISEMENTS
| ||
K | Kibosh | n. முட்டாள்தனம், போலி எத்துமானம். |
K | Kick | n. உதை, எட்டி மிதித்தல், உதைபந்தடி, பின்னுதைப்பு, துப்பாக்கியின் எதிர் எறிவு, உதைவிசை, உதைக்கும் ஆற்றல், எதிர்திதாக்காற்றல், தாக்குதல், வெட்டி வெட்டிச் செல்லும் இயக்கம், (பே-வ.) தாங்கும் ஆற்றல், எதிர்ப்பாற்றல், (பே-வ.) ஊக்காற்றல் இன்னதிர்ச்சி, (வினை) உதை, எட்டிமிதி, காலால் எற்று, எட்டி எறி, உதைத்தோட்டு, உதைபந்தடி, அவமதித்து வௌதயேற்று, வெறுப்புக்காட்டு, மனக்கசப்புத் தெரிவி. |
K | Kick | n. கண்ணாடிக் குப்பியில் கீழுள்ள குழிவு. |
ADVERTISEMENTS
| ||
K | Kicker | n. உதைக்குங் குதிரை. |
K | Kicking-strap | n. பின்காலுதைப்பைத் தடுக்கும் குதிரைத் தோல்வார்ப் பட்டை. |
K | Kickshaw | n. பெருஞ்சுவை உணவுவகை, விளையாட்டுப் பொருள், சிறுதிற அணிமணி. |
ADVERTISEMENTS
| ||
K | Kick-strater | n. உந்து மிதிவண்டியை மிதித்துச் செல்லும் விசைப்படியின் நெம்புகோல். |