தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
KKhan n. நடு ஆசியா ஆப்கானிஸ்தான் முதலிய நாடுகளில் அரசர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வழங்கும் விருதுப் பெயர், (வர.) இடைக்காலத்தில் துருக்கிய தார்த்தாரிய மங்கோலிய இனங்களின் பெருந்தலைவர்களின் பட்டம், சீனப் பேரசருக்குரிய பட்டப் பெயர்.
KKhan n. வழிப்போக்கர் விடுதி.
KKheda,keddahயானைகளைப் பிடிப்பதற்கான அடைப்புப் பொறி.
ADVERTISEMENTS
KKhediven. எகிப்தில் (1க்ஷ்6ஹ் முழ்ல் 1ஹீ14 வரை இருந்த) துருக்கி நாட்டு அரசப் பிரதிநிதி.
KKhidmutgarn. பணியாள், உணவு மேசையருகே நின்று பணிசெய்யும் வேலையாள்.
KKhilafatn. நபிநாயகம் பேரால் இஸ்லாமிய உலகை ஆள்பவர்,துகிப் பேரரசர்.
ADVERTISEMENTS
KKibble n. சுரங்கங்களில் இரும்பை மேலே ஏற்றப் பயன்படுத்தப்படும் வாளி.
KKibble n. கரடுமுரடான பொடியாக அரை.
KKibbutzn. இஸ்ரேல் நாட்டில் யூத சமுதாய நல வேளாண்மைக் குடியமைப்பு.
ADVERTISEMENTS
KKiben. குளிரால் கைகால்களில் ஏற்படும் கொப்புளப்புண்.
ADVERTISEMENTS